--- --:--:-- --

மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் யோகிபாபு..!

6

மிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு மீண்டும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

 

யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்ம பிரபு ஆகிய திரைப்படங்கள் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து தற்பொழுது அறிமுக இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது.

 

Right Menu Icon