விஜயை வைத்து படம் எடுக்க ஆசை : பார்த்திபன்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் விஜயை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன்இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் பார்த்திபன்.
பார்த்திபன் தான் விஜய்க்கு கதை சொல்லி அவரை வைத்து ஒருபடம் இயக்க ஆசைப்படுவதாகவும் அது விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்.






