--- --:--:-- --

பேருந்திற்குள் குடை பிடித்து சென்ற பயணிகள்..!

7

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதால் பேருந்தில் சென்ற பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

 

இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம் நோக்கி இயக்கப்பட்ட அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணிகள் சென்றன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon