ரேஷன் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு.!
குறிப்பிட்ட ரேசன் கடைகளில் காய்கறி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். நகர்புறம் அதனைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி மற்றும் காய்கறிகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்திருக்கிறார்.
தக்காளி கிலோ 79 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 70 ரூபாய், உருளைக்கிழங்கு 38 ரூபாய், கத்தரிக்காய் விலை 65 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.






