--- --:--:-- --

நாளை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

2

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

 

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon