ராஜஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!
ராஜஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
10 கிலோ மீட்டர் நீண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என அந்த மாநில அரசு விளக்கமளித்துள்ளது.






