--- --:--:-- --

நாய் குட்டி என நினைத்து நரி குட்டியை வளர்த்த குடும்பத்தினர்..!

6

தென் அமெரிக்க நாடான பெருவில் நாய்க்குட்டி என நினைத்து வீட்டில் வளர்க்கப்பட்ட நரியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தலைநகரை சேர்ந்த குடும்பத்தில் ஒருவர் சைபீரியன் ஹஸ்கி நகர நாய்க்குட்டி எனக்கூறி நரிக் குட்டி ஒன்றை விற்றுள்ளார்.

 

அது சில வாரங்களுக்கு முன் தப்பி ஓடியது. அந்த பகுதியில் வளர்க்கப்பட்ட கால்நடைகளை அதை வேட்டையாட தொடங்கியதால் அதனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் களமிறங்கினார்.

 

அதோடு பழகுவதற்காக நான்கு நாட்களாக அங்கு வந்த வனத்துறையினர் அவர்களுடன் பழகி அவர்களை நெருங்கி வந்தபோது அதன் மீது மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அது தற்பொழுது உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon