--- --:--:-- --

பாடகர் எஸ் பி பி, பாடகி சித்ராவுக்கு பத்ம விபூஷன் விருது..!

3

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் 3 பிரிவாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பின்னணி பாடகி சித்ராவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

 

பாடகர் எஸ் பி பி க்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை அவரது மகனும் பாடகருமான எஸ்பிபி சரண் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அமைச்சர்களான அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon