--- --:--:-- --

கோவாக்சின் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது..!

9

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் பாரத் பயடெக் நிறுவனம் உள் நாட்டிலேயே தயாரித்த கோவாக்சின் இந்தியாவில் பல்வேறு நாடுகளில் மக்கள் செலுத்தப்பட்டது.

 

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட முன்னணி நாடுகள் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்காததால் வெளிநாடு செல்ல முடியாமல் சிக்கல் ஏற்பட்டது என்பதால் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அனுமதியளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon