மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த பெண் ..!
மழைக்காலம் வந்துவிட்டால் நடந்து செல்பவர்கள் மட்டுமல்ல. வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் சென்னை ஓட்டேரியில் அண்மையில் ஒருவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த சம்பவம் நடைபெற்றது.
இருசக்கர வாகன ஓட்டிகள் மிக மிக கவனமாக இருக்க வில்லை என்றால் இது போன்ற சம்பவம் தான் நடக்கும்.






