நடிகர் பாலகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி..!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணன். தற்போது அகண்டா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆறு மாத காலமாக பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டையில் வலி இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வலி கடுமையானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.






