--- --:--:-- --

சின்னத்திரைக்கு வந்த அதிதி பாலன்.!

5

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தக்க திமி தக்க திமி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை அதிதி பாலன். புகழின் உச்சியில் இருக்கும்போதே சின்னத்திரையை நிகழ்ச்சியை ஏன் தொகுத்து வழங்குகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon