--- --:--:-- --

புனித் ராஜ் உயிருடன் காணப்பட்ட கடைசி வீடியோ வைரல்..!

11

கன்னடத் திரையுலகின் பிரபல கதாநாயகனும் கன்னட மக்களால் செல்லமாக அப்பு என்று அழைக்கப்படும் புனித் ராஜ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.

 

அவரது மறைவுக்கு திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும், அவரது ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்த நிலையில் புனித் ராஜ்குமார் வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் கடைசி சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon