--- --:--:-- --

நீலகிரி தைலத்தை குடித்தவர் பலி..!

6

சென்னையில் நீலகிரி தைலத்தை குடித்தவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ராஜசேகர் 57 வயதான இவர் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவர் தன் பேரனுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

 

அப்போது தொண்டை கரகரப்பாக உள்ளதாக கூறிய அவர் மருந்து என நினைத்து நீலகிரித் தைலத்தை எடுத்து குடித்துள்ளார். அவரை உடனடியாக உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon