--- --:--:-- --

வடிவேலு காமெடி பாணியில் அனைத்து சின்னங்களிலும் வாக்களித்த நபர்..!

11

விழுப்புரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் வடிவேலு காமெடி பாணியில் நபர் ஒருவர் அனைத்து சின்னங்களுக்கும் பாரபட்சமின்றி வாக்களித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

வாக்குகள் எண்ணப்பட்ட போது வடிவேலு காமெடி போல நபர் ஒருவர் வாக்குச் சீட்டில் உள்ள மாம்பழம் சின்னத்தை தவிர்த்து மற்ற அனைத்து உள்ளங்களுக்கும் வாக்களித்திருந்தார்.

 

இதேபோல் இந்த மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களில் வாக்குச் சீட்டில் உள்ள அனைத்து சின்னங்களிலும் சிலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon