--- --:--:-- --

10 நிமிடம் தலைகீழாக நின்று சாதனை படைத்த சிறுமி..!

10

பொள்ளாச்சி அருகே உள்ள கக்கடவு கிராமத்தை சேர்ந்த சிறுமி சூர்யஸ்ரீ மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தலைகீழாக 10 நிமிடம் நின்று சாதனை படைத்துள்ளார்.

 

இந்த சாகசம் தூய்மை பணியாளர்களுக்காக தான் என்கிறார் சூர்யஸ்ரீயின் தாயார். நன்கு பயிற்சிபெற்ற பெரியவர்களுக்கே இதை செய்வது கடினம். சூர்யா ஸ்ரீ 10 நிமிடம் தலைகீழாக நின்று சாதனை படைத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon