--- --:--:-- --

சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்கும் நடிகர் சதீஷ்..!

3

சர்ச்சை நடிகையான சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகர் சதீஷும் நடித்துள்ளார். தமிழில்வடகறி படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

 

இதனை தொடர்ந்து அவர் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடிகர் சதீஷும் நடித்துள்ளார். படப்பிடிப்பில் சன்னியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

சன்னி லியோன் மிகவும் இனிமையானவர், சிறந்த நடிகை, அற்புதமான டான்சர், மனிதநேயம் மிக்கவர், அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon