--- --:--:-- --

பொது கழிப்பிடத்திற்குள் நுழைந்த சிங்கம்..!

4

சிங்கத்தை அதன் வாழ்வு இடங்களிலும் உயிரியல் பூங்காக்களிலும் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்கள் பயன்படுத்தும் கழிவறைக்குள் யாரும் பார்த்திருக்க முடியாது. பொது கழிப்பிடம் ஒன்றில் இருந்து வெளியே வந்து கழிவறை வாசலில் நிற்பது போல் வீடியோ வைரல் ஆகிவருகிறது.

 

கழிவறை வாசலில் நின்று யாராவது வருகிறார்களா என்று பார்க்கும் சிங்கம் பின்னர் அங்கிருந்து கிளம்பி செல்கிறது. வனப்பகுதிக்கு அருகில் உள்ள பொது கழிப்பிடத்திற்குள் மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என ஆய்வு செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

அங்கிருந்து சற்று தொலைவில் செல்லும் காரில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. கழிவறைக்குள் புகுந்த சிங்கத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Right Menu Icon