--- --:--:-- --

நடிகை ஊர்வசி ரௌடாலாவுக்கு கிடைத்த கோல்டன் விசா..!

3

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை ஊர்வசி ரௌடாலாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி எனக்கூறப்படும் லெஜண்ட் சரவணன் தற்போது திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

 

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரௌடாலாவுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு வழங்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon