--- --:--:-- --

நடிகை நிகிதா வீட்டில் 7 லட்சம் ரூபாய் கொள்ளை..!

5

பாலிவுட்டின் வளரும் நடிகையான நிகிதா வீட்டில் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

டெல்லியில் உள்ள சாஸ்திரி நகரில் தனது உறவினர் வீட்டில் நிகிதா தங்கியிருந்த பொழுது அவர் வீட்டில் தனியாக இருந்த ஒரு நாளில் திடீரென கொள்ளையர் உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த நகைகளை அவர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

 

தன்னை காத்துக்கொள்ள வீட்டில் பதுங்கி இருந்ததாக கூறிய நிகிதா இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon