--- --:--:-- --

துப்பு இருந்தால் நீ போய் கேளு என கேள்வி கேட்டவரை வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்..!

3

நீட் தேர்வு தொடர்பாக ஏன் கேள்வி கேட்கவில்லை என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியவருக்கு நடிகர் சித்தார்த் பதிலளித்துள்ளார்.

 

முதல் சட்டப் பேரவை கூட்டத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில் நீட் தேர்வு நடைபெறுவதாக டிவிட்டரில் குறிப்பிட்டு பதிவிட்ட ஒருவர் பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் எனக்கூறிய ஐயா சித்தார்த் என்ன பண்ணப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார்.

 

அதற்கு பதில் பதிவிட்ட சித்தார்த் துப்பு இருந்தால் நீ போயி கேளு.. இதே வேலையா போச்சு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon