--- --:--:-- --

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜினாமா..!

2

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அகமதாபாத்தில் ஆளுநர் மாளிகை சென்று அவர்களிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

 

அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபாய் ஆனந்திபென் பட்டேலுக்கு பிறகு முதல்வர் ஆனவர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon