பாரா ஒலிம்பிக் – இந்தியாவின் யாதிராஜ் சுகாஷ் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தல்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் யாதிராஜ் சுகாஷ் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை நான்கு தங்கம், இரண்டு வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் லூகாசிடம் 21-15, 17-21,15-21 என்ற செட் கணக்கில் தோல்வியுற்று வெள்ளி வென்றார் யாதி ராஜ்.






