இந்தியாவுக்கு 4வது தங்கம் – பிரமோத் பகவத் அசத்தல்
இந்தியா பேட்மிண்டனில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்தியாவிற்கு நான்காவதாக ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் பிரமோத் பகத், பிரிட்டன் வீரர் டேனியலை 2க்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் வீழ்த்தி உள்ளார்.
தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்திய வீரர்.






