--- --:--:-- --

ரயிலில் பயணிகள் முன்பு உள்ளாடையுடன் சென்ற பீகார் எம்எல்ஏ..!

8

யிலில் பயணிகள் முன்பு உள்ளாடையுடன் நடந்து சென்றதாக பீகார் எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் தனது செயலை நியாயப்படுத்தி உள்ளார். ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏவாக இருப்பவர் கோபால்.

 

இவர் பாட்னாவில் இருந்து டெல்லி செல்லும் தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 

அப்போது அவர் போதையில் உள்ளாடையுடன் நடந்து சென்றதாகவும் அதனை கண்டித்தால் மோசமாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .இந்நிலையில் வயிற்றுவலி காரணமாக உள்ளாடையுடன் பயணித்ததாக கோபால் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon