--- --:--:-- --

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு..!

11

மிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

9 முதல் 12ம் வகுப்புகளுக்கு வருகிற ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

Leave a Reply

Right Menu Icon