18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி..!
FILE PHOTO: A woman holds a small bottle labelled with a "Coronavirus COVID-19 Vaccine" sticker and a medical syringe in this illustration taken October 30, 2020. REUTERS/Dado Ruvic/File Photo
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்த மாதம் முதல் தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக தேசிய வைராலஜி மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரொனா தடுப்பு நடவடிக்கையாக முக்கிய அம்சமாக நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன.
இதில் அடுத்தகட்டமாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த ஆய்வுகளின் முடிவுகள் இந்த மாதத்திலேயே வந்து சேரும் என தெரிவித்துள்ளார்.







