--- --:--:-- --

திருமாவளவனின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்..!

5

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாளை பிறந்தநாள் காணும் திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

திருமாவளவனின் பின்னால் நாகம் இருப்பது போல பதியப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon