--- --:--:-- --

ஆப்கானில் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப்போவதில்லை..!

2

உலகம் ஆப்கானிஸ்தானை கைவிட்டு விட்டதாகவும் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை எனவும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய பெண் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

 

தங்களுடன் இருந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் தாலிபான்கள் எங்களை கொள்ள போகிறார்கள் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப்போவதில்லை என கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon