--- --:--:-- --

நீரஜ் பெயர் உள்ளவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்..!

8

ரூரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக வீரரின் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவித்துள்ளார்.

 

ஒருவார காலத்திற்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் தெறிவித்துள்ளார்.

 

நீரஜ் என்று பெயர் உள்ளவர்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக 2 லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறிய பங்க் உரிமையாளர் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon