ஃபேண்டா ஆம்ப்லேட் தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ வைரல்..!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வரும் உணவாக கடை ஒன்றில் குளிர் பான ஆம்ப்லேட் தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குளிர்பானம் மற்றும் முட்டையைப் பயன்படுத்தி தயாரித்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வித்தியாச உணவிற்கு தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றனர். இது உணவுப்பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.






