--- --:--:-- --

நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை உத்தரவு..!

Dhanush At The 'Asuran' Success Meet

Dhanush At The 'Asuran' Success Meet

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

 

நடிகர் தனுஷ் தரப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon