--- --:--:-- --

சிறுமியுடன் ஓடி போனவரின் உறவுக்கார இளைஞரை தாக்கிய கும்பல்..!

11

த்திரபிரதேசத்தில் சிறுமியுடன் ஓடி போனவரின் உறவுக்கார இளைஞரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருடன் வீட்டை விட்டு ஓடியதாக கூறப்படுகிறது.

 

சிறுமியின் உறவினர்கள் ஓடிப்போன இளைஞரின் உறவினரான மற்றொரு இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon