இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் 2 பேருக்கு கொரொனா..!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் 2 பேருக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரொனா அறிகுறிகள் இல்லாத கொரொனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் இரண்டு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் 2 பேருக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







