--- --:--:-- --

கொரொனா மூன்றாம் அலைக்கு வழி வகுக்காதீர்கள்..!

8

கொரொனா மூன்றாம் அலைக்கு வழி வகுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படக் கூடாது என மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் இரண்டாவது அலையில் மக்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் கொரொனா பாதிப்பு குறைய துவங்கியுள்ளதால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அளித்து வருகிறார்.

 

இந்த நிலையில் கொரொனா மூன்றாம் அலைக்கும் வழிவகுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படக் கூடாது என மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon