--- --:--:-- --

கணவர் செல்போன் வாங்கித் தராததால் இளம்பெண் தற்கொலை..!

6

டிசாவை சேர்ந்த இளம்பெண் மதுரையில் தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலம் பாலாசூ பகுதியை சேர்ந்தவர் சந்தன்சிங், இவரது மனைவி டெக்கிநிசி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

 

மதுரையிலுள்ள கப்பலு பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். டெக்கிநிசி தனக்கு செல்போன் வேண்டுமென கணவரிடம் கேட்டு வந்துள்ளார்.

 

ஆனால் கணவர் செல்போன் வாங்கி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon