--- --:--:-- --

திருமண ஊர்வலத்தின் போது சிலம்பம் சுற்றி அசத்திய மணப்பெண்..!

12

தூத்துக்குடியில் திருமண ஊர்வலத்தின் போது மணப்பெண் இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தேமான் குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நிஷா தம்பதிகள் திருமணம் முடிந்த நிலையில் மக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

 

அப்போது மணப்பெண் நிஷா மனக்கோலத்திலேயே இரண்டு கைகளில் அசாத்தியமாக சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். அதோடு பாரம்பரிய கலையான சுருள் வாள் வீசியும் திருமணத்திற்கு வந்தவர்களை அதிர வைத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon