--- --:--:-- --

ஆனந்த யாழை பாடலுக்கு தன் மகளுடன் நடந்து செல்லும் யுவன்..!

7

னந்த யாழை மீட்டுகிறாய் பாடல் இசையில் தன் மகளுடன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்களில் தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

 

தந்தை-மகள் இடையேயான பாசப் பிணைப்பை போற்றும் வகையில் வரிகள் இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடலின் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் நடந்து செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon