--- --:--:-- --

கொரொனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தப்பித்த நூற்றுக்கணக்கான பயணிகள்..!

2

அசாமில் கொரொனா பரிசோதனை மேற்கொள்ளாமல் தப்பிக்க நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது. அங்கு பயணிகளை பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரியில் இருந்து துபாய் செல்லும் விரைவு ரயில் அசாமில் உள்ள ஜகிரோடு ரயில் நிலையத்திற்கு வந்து உள்ளது.

 

அதில் இருந்து இறங்கிய 400க்கும் மேற்பட்ட பயணிகள் பரிசோதனை மேற்கொள்ளாமல் தப்பிச் செல்லும் வகையில் அவசர அவசரமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய நிலையில் அதில் சிலரை மட்டும் ரயில்வே அதிகாரிகள் பிடித்து தொற்று பரிசோதனை செய்ய வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon