வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பு..!
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முக ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். அதன்படி 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் நாள் காலை 9 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





