வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார் என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி..!
புதுச்சேரியில் நாளை மறுநாள் அமைச்சரவை பதவி ஏற்க ஏற்கும் என என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார் .
சேலத்தில் உள்ள சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் இதுவரை துணை முதலமைச்சர் பதவி இருந்ததில்லை எனவும் ஒரு வேளை மத்திய அரசு உத்தரவிட்டால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.






