--- --:--:-- --

புதுச்சேரியில் கொரோனா 2ஆம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் மூடல் ..!

8

புதுச்சேரியில் அதிகரித்துவரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அதிகாரிகள் மாணவர்கள் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதையடுத்து இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவ மாணவிகள் நாளை மறுநாள் காலி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon