--- --:--:-- --

மயங்கி கிடந்த நல்ல பாம்பிற்கு தண்ணீர் கொடுத்த நபர்..!

9

கடலூர் மாவட்டம் சுற்றுலா பகுதியில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி கிடந்த நல்ல பாம்பிற்கு பாம்பு பிடிப்பவர் தண்ணீர் கொடுத்துள்ளார். அங்குள்ள பகுதியில் மயங்கி நிலையில் நல்ல பாம்பு ஒன்று நீண்ட நேரம் கிடந்தது.

 

இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் பாம்பு பிடிப்பவருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். அங்கு வந்த அவர் மயங்கி கிடந்த பாம்பிற்கு பாட்டில் உள்ள தண்ணீரை கொடுத்த போது அதனை பாம்பு முழுமையாக குடித்தது. பின்னர் அந்த பாம்பு காப்பு காட்டில் விடப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon