--- --:--:-- --

இதற்கு முன் இது போன்றதொரு நிலையை பார்த்ததே இல்லை – கண்ணீர் மல்க மருத்துவர் வீடியோ..!

7

இதற்கு முன் இது போன்றதொரு நிலையை பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ள மும்பையை சேர்ந்த பெண் மருத்துவர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

தொற்றுநோய் பிரிவினரான மருத்துவர் மருத்துவமனைகளின் படுக்கைகள் நிரம்பிய ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

தற்போதைய சூழலில் மருத்துவர்கள் அனைவருமே மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறிய அவர் கண்முன்னே நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்து உதவி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

 

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரொனா பாதிப்பின் தீவிரம் குறைவாகவே உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon