--- --:--:-- --

பூமிக்கு நெருக்கமாக செல்லும் விண்கல்..!

10

ரு பேருந்தை விட மூன்று மடங்கு பெரிதான விண்கல் ஒன்று பூமிக்கு நெருக்கமாக செல்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கும், நிலவுக்கும் இடையே சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மைல் தூரத்தில் கடந்து செல்லும் இந்த விண்கல் மணிக்கு 54 ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

2021 இல் இந்த விண் கல்லினால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon