குறைந்த வாக்குகள் பதிவான முதல் 10 தொகுதிகள்!!
தமிழக சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்த வாக்குகள் பதிவான ‘டாப்-10’ தொகுதிகள் சதவீதத்தில் வருமாறு:-
1. வில்லிவாக்கம் – 55.52
2. தி.நகர் – 55.92
3. வேளச்சேரி – 55.95
4. மயிலாப்பூர் – 56.59
5. அண்ணாநகர் – 57.02
6. சைதாப்பேட்டை – 57.26
7. பாளையங்கோட்டை- 57.76
8. சோழிங்கநல்லூர் -57.86
9. விருகம்பாக்கம் -58.23
10.ஆயிரம் விளக்கு -58.4






