--- --:--:-- --

20 ரூபாய் பேப்பர் வழங்கி வாக்கு சேகரித்த மநீம வேட்பாளர்..!

12

சென்னை ஆர் கே நகரில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் பாசல் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார். எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்றும், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய 20 ரூபாய் நோட்டை போல அச்சடிக்கப்பட்ட பேப்பர்களை வழங்கி அவர் வாக்கு சேகரித்தார்.

 

2018ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டு ஃபார்முலா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிக்கும் வகையில் மக்கள் நீதி மையம் வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon