புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்..!
14வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல் அணியின் இளம் வீரர்களை ரிஷப் பந்த் கேப்டனாக வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் கேப்டன் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் காயமடைந்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
இவ்வாறான சூழலில் இந்திய அணிக்கு தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை கொடுத்தவர்கள் ரிஷப் பந்த் என்பதால் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.







