--- --:--:-- --

ஏ ஆர் ரகுமான் எழுதி தயாரித்துள்ள படம் அடுத்த மாதம் 16ஆம் தேதி வெளியாகிறது..!

5

சையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எழுதி தயாரித்துள்ள 99 திரைப்படத்தின் இசை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், ஷங்கர், கேஎஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர் அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

ஏ ஆர் ரகுமான் திரைக்கதை எழுதி தயாரித்துள்ள 99 சாங்ஸ் எனும் திரைப்படம் இசை துறையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒரு இசைக் கலைஞரின் பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக நடிகர் இகான் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

 

மேடையில் இந்த படம் குறித்து பேசிய ஏ ஆர் ரகுமான் இது தன்னுடைய வாழ்க்கை இல்லை என்று கூறினார். திரைப்படம் அடுத்த மாதம் 16ஆம் தேதி வெளியாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon