--- --:--:-- --

தேசிய அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி..! வீடியோ காலில் கூறிய தனுஷ்..!

1

தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மிகவும் பிடித்தமான அசுரன் படத்தின் கதாபாத்திரத்திற்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் தனுஷ் தெரிவித்தார்.

 

அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தில் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

பாலிவுட் திரைப்பட படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் உள்ளதால் நடிகர் தனுஷ் வீடியோ கால் வாயிலாக நிகழ்ச்சியில் பேசினார்.

Leave a Reply

Right Menu Icon